தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் பெண்கள் இராணுவம் சேவைக்கு தயார்!(படங்கள் இணைப்பு)

Go down

தமிழ் பெண்கள் இராணுவம் சேவைக்கு தயார்!(படங்கள் இணைப்பு) Empty தமிழ் பெண்கள் இராணுவம் சேவைக்கு தயார்!(படங்கள் இணைப்பு)

Post  ishwarya Thu May 02, 2013 12:21 pm

அண்மையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வடக்கு தமிழ் பெண்கள் நான்கு மாதங்கள் இராணுவப் பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று(22.03.2013)முதல் 95 தமிழ் யுவதிகளும் இராணுவச் சிப்பாய்களாக கடமையேற்றதுடன் இவர்கள் அனைவரும் கிளிநொச்சியிலேயே கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயிற்சியை பூர்த்தி செய்த குறித்த பெண் வீராங்கணைகளின் கலைந்து செல்லும். நிகழ்வு கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரிகேடியர் ரத்னசிங்கம் பங்கேற்று புதிய அணியின் இராணுவ மரியாதையை பெற்றுக்கொண்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» செக்கட்ரிக்கு முத்தமிட்ட பாடசாலை அதிபர்! (படங்கள் இணைப்பு)
» கிழக்கில் விடை காண கடையடைப்பு! கண்துடைப்பா? (படங்கள் இணைப்பு)
» இலங்கையின் மரதன் ஓட்டவீரருக்கு இலண்டனில் பெரும் பாராட்டு! (படங்கள் இணைப்பு)
» கைதிகளின் பாதங்கழுவி முத்தமிட்ட பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ்!(படங்கள் இணைப்பு)
» மத்தல சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது!(படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum