தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாட்டை விட்டு பறந்து விடப்போகிறார் சிராணி!

Go down

நாட்டை விட்டு பறந்து விடப்போகிறார் சிராணி! Empty நாட்டை விட்டு பறந்து விடப்போகிறார் சிராணி!

Post  ishwarya Tue Apr 30, 2013 2:46 pm

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா இலங்கையை விட்டு சென்றுவிட முயற்சி செய்வதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. அவருக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கதைகளின் பேரிலான குற்றங்களும், இலங்கைக்கெதிராகசர்வதேசம் மேற்கொள்கின்ற செயற்பாடுகள் போன்ற இவர் வெளிநாடு செல்வதற்குக் காரணிகளாக உள்ளன என அச் செய்திகள் மேலும் குறிப்பிடிகின்றன.

சர்வதேச நிறுவனங்கள் பலவற்றுடன் கடந்த சில நாட்களாக தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்நிறுவனங்களின் ஆலோசனைப்படி செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், அவர் வெளிநாடு செல்வதற்கு மூலகாரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளதென நம்பலாமெனவும் நம்பகத் தகுந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிராணி பண்டாரநாயக்கா நாட்டை விட்டு வெளியேற முடியாது!
» நீதி கிடைக்கா விட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன்
» நானும் சிராணியும் நாட்டை விட்டு வெளியேறுவதன்றால் அரசாங்கம் இப்படிப் பயப்படுகிறதே! - பொன்சேக்கா
» விஸ்வரூபம் இசை… ‘ச்சும்மா பறந்து பறந்து’ வெளியிடும் கமல்!
» தலையணை இன்றி தூங்கினால் அனைத்து நோய்களும் பறந்து விடும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum