தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாத விரதங்கள்: தை மாதம்

Go down

மாத விரதங்கள்: தை மாதம் Empty மாத விரதங்கள்: தை மாதம்

Post  ishwarya Mon Apr 29, 2013 1:20 pm

போகிப் பண்டிகை: (13.1.13): மார்கழி மாத கடைசி நாளன்று வரும் பண்டிகை. பழையன கழிந்து புதியன புகும் நாள்.

* தைப்பூசம் : (27.1.13): தை மாதம் வரும் பூச நட்சத்திரமும் கூடிய இந்நாளில் வடலூர் ராமலிங்க அடிகளால் சுவாமிகள் ஆலயத்தில் திரைகளை நோக்கி ஜோதி வழிபாடு செய்வர். இந்நாளில் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் காவடி எடுத்து பாத யாத்திரை புரிந்து பழனிக்கு செல்வார்கள்.

* தை அமாவாசை : (9.2.13): ஆடி அமாவாசையை போன்று மிக சிறப்பாக வழிபாடு நடக்கும். அமாவாசை அன்று காவிரி கரையோர கோவில்களில் நீராடி மக்கள் வழிபாடு செய்வர். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்ற நாள்.

* தை கிருத்திகை : (21.1.13): மிக விசேஷமான முருக வழிபாடு கிருத்திகை நாள். விரதமிருந்து அனைவரும் முருகன் தரிசனம் பெறலாம்.

* ரத சப்தமி: (2.2.13): கிருஷ்ண பட்ச சப்தமியில் தந்தையர் கணவர் இல்லாதவர்கள் எள்ளும் எருக்க இலையும் தலையில் வைத்து ஸ்தானம் செய்வது சிறப்பாகும். பித்ரு தர்ப்பணம் கொடுக்கவும் ஏற்ற நாள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum