சித்திரை விரதம் இருப்பது எப்படி?
Page 1 of 1
சித்திரை விரதம் இருப்பது எப்படி?
சித்திரை மாதம் பவுர்ணமி அன்று உப்பில்லாமல் விரதமிருந்து சித்ர குப்தபூஜை செய்ய வேண்டும். ஒரு தட்டில் நவதானியங்கள் பட்சண வகைகள் நோட்டு, புத்தகம், பேனா, உப்பு, கற்பூரம், ஊதுபத்,தி கிண்ணங்களில் நெய், பால், தயிர் இன்னும் எவையெல்லாம் முடியுமோ அவையெல்லாம் வைத்து தானம் செய்ய வேண்டும்.
இந்த தானம் மிகமிக நற்பலன்களைத்தரும். பொங்கலும் காய்கறிகளும் (கூட்டு, பொரியல்,பச்சடி. மோர் குழம்பு) முதலியவை நிவேதனம் செய்யலாம். வடை பாயாசம் இருந்தால் மிக நல்லது. விரதம் இருப்பவர்கள் பசுவின் பால், நெய், தயிர் ஆகியவை சேர்க்காமல் இருப்பது நலம், பூஜைக்கு பிறகு சித்ரபுத்ரன் அமராவதி கதையை படிக்க வேண்டும் கு
றைந்தபட்சம் 11 பேருக்காவது இக்கதையை கூற வேண்டும். முடியாதவர்கள் இப்புத்தகத்தின் 11 பிரதிகளை விநியோகித்தால் இப்புத்தகத்தை கொடுத்தவர்களும் பெற்று கொண்டவர்களும் சித்ரகுப்தனின் அருளால் வாழ்வில் எல்லா நலனும் பெற்று சகல சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாசிமக விரதம் இருப்பது எப்படி?
» சஷ்டி விரதம் இருப்பது எப்படி?
» ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு விரதம் இருப்பது எப்படி?
» லட்சுமி குபேர விரதம் இருப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum