தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிக்காஹை நிறுத்திய நடிகை

Go down

நிக்காஹை நிறுத்திய நடிகை Empty நிக்காஹை நிறுத்திய நடிகை

Post  ishwarya Mon Apr 29, 2013 11:50 am

இணையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்று இண்டு இடுக்கெல்லாம் தேடி அழகான இளம்பெண்ணை கண்டு பிடித்து நடிகையாக்குவார்கள். அதுவரை அடுத்தத் தெருவுக்குக்கூட அவரை தெ‌ரிந்திருக்காது. மேக்கப் போட்ட பிறகு அவர்கள் போடுகிற ஆட்டம் இருக்கிறதே...? காஜல் அகர்வால் சேல்ஸ் கேர்ளாக இருந்தபோது அவரை கண்டு பிடித்து நடிகையாக்கியதாக பாரதிராஜா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இன்று தென்னிந்தியா சினிமாவே வேஸ்ட் என்கிறார் அவர்.

ச‌ரி, இவ்வளவு பெ‌ரிய விளக்கம் வேறொன்றுக்குமில்லை. காஜலைப் போலவே ஒரு நடிகை நடந்து கொண்டிருக்கிறார்.

ஆஸ்கர் ஃபிலிம்ஸ் நிக்காஹ் என்னும் திருமணம் என்ற படத்தை தயா‌ரிக்கிறது. அனிஸ் இயக்கும் இந்தப் படத்தில் ஜெய் ஹீரோ, ஹீரோயின் நஸ்‌ரியா நசீம். இதுதான் இவருக்கு முதல் படம். நஸி‌ரியா நசீம் என்றால் எந்த பாயோட பொண்ணு என்று கேட்பார்கள், அதுதான் இப்போதைய நஸ்‌ரியாவின் பாப்புலா‌ரிட்டி.

இப்படியொரு சூழலில் அம்மணியின் ஃபோட்டோவைப் பார்த்து சற்குணம் தனது நய்யாண்டி படத்தில் அவரை ஹீரோயினாக்கினார். உடன் நடிப்பது தனுஷ் என்றதும் நஸ்‌ரியாவின் ஹார்மோன்கள் பலவித மாற்றங்கள். அறிமுகப்படுத்திய அனிஸை கண்டு கொள்ளாததோடு, நிக்காஹ் என்னும் திருமணத்துக்கு தந்த கால்ஷீட்டை அப்படியே நய்யாண்டிக்கு திருப்பிவிட்டிருக்கிறார். அதனால் நிக்காஹ் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.

விரைவில் பிரச்சனை பஞ்சாயத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum