தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷூடன் ஜோடி சேருகிறார் ஜெனிலியா

Go down

 தனுஷூடன் ஜோடி சேருகிறார் ஜெனிலியா Empty தனுஷூடன் ஜோடி சேருகிறார் ஜெனிலியா

Post  ishwarya Sat Apr 27, 2013 6:08 pm

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான க்யூட் தேவதை ஜெனிலியா இப்போது தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் நாயகி. பாலிவுட்டிலும் கோலூச்சி குத்தாட்டம் போட்டு வருகிறார்.

புகழின் உச்சியில் இருக்கும் ஜெனிலியாவை தமிழுக்கு அழைத்து வருகிறார் டைரக்டர் மித்ரன் கே.ஜவஹர். தெலுங்கில் ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தலே வேறுலே என்ற பெயரில் வெளியாகி ஹிட் ஆன படத்தை தமிழில் யாரடி நீ மோகினியாக இயக்கி வெற்றி பெற்றவர்தான் இந்த மித்ரன். அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நாயகனாக நடிக்கும் குட்டி படத்தையும் இயக்கி வரும் மித்ரன் கே.ஜவஹர், அடுத்து தெலுங்கு படமான ரெடி படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறார்.

ரீ‌-மேக் ரெடியிலும் தனுஷ்தான் நாயகன். நாயகியாக நடிக்க ஜெனிலியா ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்காக அவருக்கு கோடிகளில் சம்பளம் பேசியிருப்பதாக தகவல்.

இந்த படத்துக்கு தமிழில் இன்னமும் பெயர் சூட்ட வில்லையாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum