தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நவ்யா – சந்தோஷ் மேனன் திருமணம் நடந்தது!

Go down

நவ்யா – சந்தோஷ் மேனன் திருமணம் நடந்தது! Empty நவ்யா – சந்தோஷ் மேனன் திருமணம் நடந்தது!

Post  ishwarya Fri Apr 26, 2013 6:31 pm

நடிகை நவ்யா நாயர்-சந்தேஷ் மேனன் திருமணம் இன்று கேரளாவில் நடந்தது.

நவ்யாவின் ஊரான ஹரிப்பாடு அருகே உள்ள செப்பாட் அரசு பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலில் இந்த திருமணம் நடந்தது. இந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்துக்கு நவ்யாவின் உறவினர்கள், நண்பர்கள் என பலர் திரண்டிருந்தனர்.

நடிகர்கள் திலகன், சுரேஷ் கோபி, வினீத் போன்றோர் வந்திருந்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு மணமகன் சந்தோஷ் மேனனின் ஊரான செங்கனாச்சேரியில் திருமண வரவேற்பு நடக்கிறது.

திருமணத்துக்குப் பிறகு மும்பையில் செட்டிலாகிறார் நவ்யா. அதே நேரம் திரைப்படங்களில் நடிப்பதையும் தொடரவிருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை இஷாதியோல் திருமணம்: மும்பை கோவிலில் இன்று நடந்தது
» நடிகர் சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது: காதலியை மணந்தார்
» இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் இன்று நடந்தது
» திருப்புகழ், திருவாசகம் ஒலிக்க தமிழ் முறைப்படி நடந்தது நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமணம்!
» மும்பையில் இன்று நடந்தது: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு திருமணம் இந்தி டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவை மணந்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum