தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிராமி விருது: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கருணாநிதி வாழ்த்து

Go down

கிராமி விருது: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கருணாநிதி வாழ்த்து Empty கிராமி விருது: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கருணாநிதி வாழ்த்து

Post  ishwarya Fri Apr 26, 2013 5:45 pm

கிராமி விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இசைத்துறையின் ஆஸ்கர் எனக் கருதப்படும் கிராமி விருதுகளை வென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் கருணாநிதியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்,

‘இசைத் துறையின் மிக உயர்ந்த விருதை தமிழகத்தின் புதல்வனான நீங்கள் பெற்றிருக்கும் மகத்தான நிகழ்வை நினைத்து தமிழகம் பெருமிதம் கொள்கிறது.

இசைத்துறையில் சிகரத்தை தொட்டு இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum