மீண்டும் விஜய்யுடன் இணையும் விஜய் ஆன்டனி!
Page 1 of 1
மீண்டும் விஜய்யுடன் இணையும் விஜய் ஆன்டனி!
விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு இசையமைப்பாளராக மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் ஆன்டனி. சிங்கள ராணுவம் தமிழீழ விடுதலைப் படையைத் தோற்கடித்ததைக் கொண்டாடும் சிங்களப் பாடலுக்கு இசையமைத்தார் என தமிழர்களின் கோபத்துக்குள்ளானவர் விஜய் ஆன்டனி. யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் இலங்கை ராணுவத்துக்காக கச்சேரிகள் நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த ஒரே காரணத்துக்காக முன்பு இவர் இசையமைத்த வேட்டைக்காரன் படத்தைப் புறக்கணிப்பதாக பல தமிழ் அமைப்புகள் அறிவித்தது நினைவிருக்கலாம்.
ஆரம்பத்தில் வேலாயுதம் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் வேட்டைக்காரன் படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், வேலாயுதத்துக்கும் விஜய் ஆன்டனியே இசையமைக்கட்டும் என்று விஜய் சொல்ல, அதற்கு இயக்குநர் ஜெயம் ராஜாவும் ஒப்புக் கொண்டாராம்! அடுத்தவாரம் வேலாயுதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய்யுடன் மீண்டும் இணையும் சைலன்சர் சத்யன்…!
» விஜய்யுடன் இணையும் மோகன்லால்
» மீண்டும் விஜய்யுடன் டூயட் பாடுகிறார் அசின்!
» ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணையும் பவர் ஸ்டார்
» ரஜினி பிறந்த நாளுக்காக ஆல்பம் தயாரிக்கும் ராகவா லாரன்ஸ் – விஜய் ஆன்டனி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum