தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாராவின் நப்பாசை

Go down

நயன்தாராவின் நப்பாசை Empty நயன்தாராவின் நப்பாசை

Post  ishwarya Thu Apr 25, 2013 11:38 am

உ‌ரித்த வெங்காயமாக ஒன்றுமில்லாமலாகி வருகிறார் நயன்தாரா. பாஸ் என்கிற பாஸ்கரன் தவிர்த்து தமிழில் இவருக்கு படங்களே இல்லை. தெலுங்கிலும் கிட்டத்தட்ட இதேநிலைதான்.

கால்ஷீட்டை ஏன் வீணாக்குவானேன் என்று ஒருகாலத்தில் கெட்அவுட் சொன்ன மலையாளத்துக்கு கால்ஷீட்டை வா‌ரி வழங்குகிறார். தமிழில் நடிக்க வந்த பிறகு மலையாளம் பக்கமே போகாத இவர் குறுகிய காலத்தில் மூன்று மலையாளப் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்றால் நயனின் நிலைமையை கூட்டிக் கழித்து பார்த்து‌க் கொள்ளுங்கள்.

இந்த வறிய நிலையிலும் நயன்தாராவின் நம்பிக்கை போகவில்லை. தமிழில் தயாராகும் 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் விஜய் ஜோடியாக நடிக்க முயன்று வருகிறாராம். இந்த வேடத்துக்கு இலியானாவை ஏறக்குறைய ஓகே செய்து வைத்திருக்கிறார்கள். அது தெ‌ரிந்தும் காய் நகர்த்துகிறாராம் நயன்.

ஷங்கர், விஜய் என காஸ்ட்லி டீமுடன் இணைந்தால் ஒரே படத்தில் விட்டதைப் பிடிக்கலாம் என்பதுதான் இவரது கணக்கு.

ஷங்கரும் விஜய்யும் அத்தனை எளிதில் ஏமாந்துவிடுவார்களா என்ன?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum