கார்த்தியுடன் போட்டி போடும் அஜித்
Page 1 of 1
கார்த்தியுடன் போட்டி போடும் அஜித்
டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பெற்று ரிலீசிற்காக காத்திருக்கிறது. இப்படத்தை பற்றிய பல்வேறு தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன.
அதே சமயம், அஜித் தனது அடுத்த படமான மங்காத்தா சூட்டிங்கில் தீவிரமாக உள்ளார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படம் முழுவதும் சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.
நான் மகான் அல்ல படத்தின் வேலைகள் அனைத்து முடிவடைந்து, ஆகஸ்ட் 20ம் தேதி வெளியிட தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது அஜித்தின் மங்காத்தா படமும் ஆகஸ்ட் 20ம் தேதியன்று வெளியிடுவதற்காக ஜெட் வேகத்தில் தயாராகி வருகிறது.
நான் மகான் அல்ல ரிலீசை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் கூட்டத்திற்கு தற்போது மங்காத்தா படமும் அதே நாளில் ரிலீசாக இருப்பதால் இரட்டை ஜாக்பாட் சந்தோஷம் தான்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நண்பனோடு போட்டி போடும் வேட்டை
» தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் போட்டி போடும் சூர்யா
» அஜீத்தை இயக்க போட்டி போடும் ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஜே.சூர்யா
» அஜித்திற்கு போட்டி விஜய்தான் – ஷாலினி அஜித் பரபரப்பு.!
» சூர்யா – கார்த்தியுடன் கைகோர்க்கும் சன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum