தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷாலினியின் ஆர்வம்

Go down

 ஷாலினியின் ஆர்வம் Empty ஷாலினியின் ஆர்வம்

Post  ishwarya Wed Apr 24, 2013 2:44 pm

அ‌‌ஜீத்தின் பட விஷயத்தில் எப்போதுமே எக்ஸ்ட்ரா ஆர்வமாக இருப்பவர் ஷாலினி. இன்று வரை அந்த ஆர்வம் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நான் மகான் அல்ல படத்தை வெளியிட்டிருக்கும் கிளவுட் நைன் அ‌‌ஜீத் நடிக்கும் மங்காத்தாவை தயா‌ரிக்கிறது. இதனால் நான் மகான் அல்ல படம் ஓடும் திரையரங்குகளுக்கு மங்காத்தா ட்ரெய்லரையும் சேர்த்து அனுப்பியிருக்கிறார்கள். நான் மகான் அல்ல படத்தின் நடுவில் காட்டப்படும் மங்காத்தா ட்ரெய்லருக்கு தியேட்ட‌ரில் விசில் பறக்கிறது.

இந்த வரவேற்பை பார்க்க ஷாலினியே திரையரங்குக்கு வந்திருந்தார். ரசிகர்களின் விசில் சத்தத்தை காது குளிர கேட்ட பிறகே மிசஸ் அ‌‌‌ஜீத் அங்கிருந்து கிளம்பினார்.

ம்.. அ‌ஜீத்தின் எனர்‌ஜியின் ரகசியம் இப்போதுதான் தெ‌ரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum