தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாளை முதல் எந்திரன் முன்பதிவு

Go down

நாளை முதல் எந்திரன் முன்பதிவு Empty நாளை முதல் எந்திரன் முன்பதிவு

Post  ishwarya Wed Apr 24, 2013 12:03 pm

நாளை எந்திரன் படத்தின் முன்பதிவு தொடங்குகிறது. அமெ‌ரிக்காவில் சில நாட்கள் மு‌ன்பு எந்திரன் முன் பதிவு தொடங்கியது. அமெ‌ரிக்காவைப் பொறுத்தவரை முன் பதிவு அமோகம் என்கிறார்கள் படத்தை தயா‌ரித்தவர்கள்.

நாளை தமிழகத்தில் முன் பதிவு தொடங்கயிருக்கும் நிலையில் ரசிகர்களின் கவலையெல்லாம், டிக்கெட் விலை எவ்வளவு இருக்கும் என்பதுதான். சாதாரண ர‌ஜினி படத்தின் டிக்கெட்டே ஐநூறு ஆயிரம் என்று போகும். இது பெ‌ரிய இடத்தின் மெகா பட்ஜெட் படம்…

இரண்டு நாட்கள் முன் அபிராமி காம்ப்ளக்ஸில் எந்திரன் முன் பதிவு தொடங்கியது. இங்கு ஒரு டிக்கெட்டின் விலை அதிகபட்சம் 120 மட்டுமே. இந்த செய்திதான் இப்போதைக்கு ரசிகர்களை ஆறுதல்படுத்தியிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘நிழல்கள் முதல் எந்திரன் வரை…’: வெளியாகும் வைரமுத்துவின் பாடல் தொகுப்பு!
» அலைமோதிய ரசிகர் கூட்டம்…. எந்திரன் முன்பதிவு தொடங்கியது!
» 'விஸ்வரூபம்' நாளை மறுநாள் ரிலீஸ்: தியேட்டர்களில் இன்று முன்பதிவு துவங்கியது
» ‘எஸ்கேப்’பில் நாளை எந்திரன் சிறப்புக் காட்சி!
» அக் 1-ல் எந்திரன் ரிலீஸ்: 3,000 திரையரங்குகளில் வெளியாகும் முதல் இந்திய படம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum