தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் இயக்குனர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா: ரஜினி, கமல் பங்கேற்பு

Go down

சென்னையில் இயக்குனர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா: ரஜினி, கமல் பங்கேற்பு Empty சென்னையில் இயக்குனர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா: ரஜினி, கமல் பங்கேற்பு

Post  ishwarya Wed Apr 24, 2013 11:59 am

சென்னையில் இயக்குனர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா 23-ந்தேதி நடக்கிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை இயக்குனர்களும், சமுதாய விழிப்புணர்வு திரைப்படங்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நட்சத்திர கலை விழா நடக்கிறது.

இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்- நடிகைகள் கலந்து கொள்கின்றனர். இந்தி நடிகர்- நடிகைகளும் அழைக்கப்படுகிறார்கள்.

நட்சத்திர கலைவிழாவில் நடிகர்- நடிகைகள் நடன நிகழ்ச்சிகள், பின்னணி பாடகர்- பாடகிகள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள் போன்றவைகளும் நடைபெறுகிறது. விழாவையொட்டி 23-ந்தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.

விழா குறித்து இயக்குனர் சங்கத்தலைவர் பாரதிராஜா, பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குனர் சங்கம் 40-ம் ஆண்டு விழாவில் அனைத்து மொழி இயக்குனர்களும் கலந்து கொள்கின்றனர். நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் 23-ந்தேதி வெகு சிறப்பாக இவ்விழா நடைபெறும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ. கலந்து கொண்ட முதல் சினிமா விழா… ரஜினி, கமல் பங்கேற்பு!
» கருணாநிதி தலைமையில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பாராட்டு விழா! – ரஜினி, கமல் பங்கேற்பு
» கே.எஸ்.ஆர். இல்ல விழாவில் ரஜினி-கமல் பங்கேற்பு!
» திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்: ரஜினி, கமல் பங்கேற்பு
» ஏப் 14-ல் கேப்டன் டிவி துவக்கவிழா: ரஜினி, கமல், டோணி பங்கேற்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum