தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிமுகவுக்கு இந்த ஆண்டும் பிரச்சாரம் செய்வாரா சிம்ரன்?

Go down

அதிமுகவுக்கு இந்த ஆண்டும் பிரச்சாரம் செய்வாரா சிம்ரன்? Empty அதிமுகவுக்கு இந்த ஆண்டும் பிரச்சாரம் செய்வாரா சிம்ரன்?

Post  ishwarya Tue Apr 23, 2013 5:10 pm

இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யமாட்டேன் என்று நடிகை சிம்ரன் கூறினார்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். கமல் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று தஞ்சையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு சிம்ரன் அளித்த பதில்களும்:

இப்போது எத்தனை படங்களில் நடித்து வருகிறீர்கள்?

எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

திரைப்படங்கள் தயாரிக்கப் போவதாக கூறியிருந்தீர்களே?

திரைப்படங்கள் தயாரிக்கும் எண்ணமே எனக்கில்லை.

திரைப்படம் இயக்குவீர்களா?

வருங்காலத்தில் சின்னத்திரையில் தயாரிப்பு பணிகள் மற்றும் நடிப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டம் உள்ளது. அவற்றை வேண்டுமானால் இயக்கக் கூடும். ஆனால் சினிமா இயக்குவது பற்றி எதுவும் திட்டமில்லை.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டீர்கள். தற்போது அரசியலில் ஈடுபடும் எண்ணம் உண்டா?

கண்டிப்பாக 100 சதவீதம் அரசியலுக்கு வரமாட்டேன். நல்ல குடும்ப தலைவியாக இருந்து வருகிறேன், என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சங்கரன்கோவிலில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் பிரச்சாரம்
» விஜய் சொல்லித்தான் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்கிறேன்!- எஸ்ஏசி
» விஜய் ஆதரவு மட்டும்தான்; அதிமுகவுக்கு பிரச்சாரம் இல்லை! – எஸ்ஏ சந்திரசேகரன்
» ட்ராஃபிக் 'ஜாம்' செய்வாரா சூர்யா?
» தமிழர்கள் போராட்டம் எதிரொலி – கொழும்பு பயணத்தை ரத்து செய்வாரா அமிதாப்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum