தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தியேட்டர் கிடைக்கலே… ரிலீஸ் பண்ண நான் பட்டபாடு….! – குமுறும் ‘கேப்டன்’

Go down

தியேட்டர் கிடைக்கலே… ரிலீஸ் பண்ண நான் பட்டபாடு….! – குமுறும் ‘கேப்டன்’ Empty தியேட்டர் கிடைக்கலே… ரிலீஸ் பண்ண நான் பட்டபாடு….! – குமுறும் ‘கேப்டன்’

Post  ishwarya Tue Apr 23, 2013 11:38 am


Home » தியேட்டர் கிடைக்கலே… ரிலீஸ் பண்ண நான் பட்டபாடு….! – குமுறும் ‘கேப்டன்’
தியேட்டர் கிடைக்கலே… ரிலீஸ் பண்ண நான் பட்டபாடு….! – குமுறும் ‘கேப்டன்’
டிசம்பர் 13, 2010 | தமிழ் சினிமா
WP Greet Box icon
X
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:

‘நாம எடுத்த படம் நல்லபடியா ரிலீஸ் ஆனா போதும்… தடைபடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக பல்லைக் கடித்துக் கொண்டு கிடைத்த தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணேன்’, என்றார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.

விஜயகாந்த் முதல்முறையாக இயக்கியுள்ள படம் விருதகிரி. அவர்தான் ஹீரோ. நல்ல போலீசாக, ஆஸ்திரேலியாவையே கலக்கும் அதிரடி ஐபிஎஸ் ஆபீசராக நடித்துள்ளார் அவர்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது. ஆனால் படத்துக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று விஜயகாந்த் புகார் கூறி வந்தார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னை 4 பிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது. இந்தக் காட்சிக்கு விஜயகாந்தும் வந்திருந்தார்.

காட்சி முடிந்த பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், “இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் கூட நான் பல பிரச்சினைகளை எதிர்கொண்டேன். நிம்மதியாக படம் எடுக்க விடவில்லை. கர்நாடகா, ஆந்திரா, வெளிநாடு என மாத்தி மாத்தி எடுக்க வேண்டி வந்துச்சி.

ரிலீஸ் பண்ண பட்ட பாடு இருக்கே… இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். தமிழ் சினிமாவில் யாரும் வந்து சுதந்திரமாகப் படமெடுத்து ரிலீஸ் பண்ணும் நிலை இல்லை. நல்ல படங்களை ஓட விடமாட்டேங்குறாங்க… சென்னையில்கூட எனக்கு வழக்கமா கிடைக்கிற தியேட்டர்கள் கிடைக்கல…”, என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம்… தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்… சொந்தமாக ரிலீஸ் செய்கிறார் கமல்!
» விஸ்வரூபம் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் போட்டி: சென்னையில் 30 திரையரங்கில் ரிலீஸ்
» என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் – கமல்
» ப்ளாப் நடிகைன்னு முத்திரை குத்திட்டாங்களே!- குமுறும் பார்வதி ஓமணக்குட்டன்
» ஜூன் 8ம் தேதிக்கு தள்ளிபோகிறது நான் ஈ ரிலீஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum