தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செயற்கை கோள்கள் ஸ்தம்பித்தன

Go down

செயற்கை கோள்கள் ஸ்தம்பித்தன Empty செயற்கை கோள்கள் ஸ்தம்பித்தன

Post  gandhimathi Mon Jan 21, 2013 2:26 pm


செயற்கை கோள்கள் ஸ்தம்பித்தன


சில வருடங்களுக்கு முன்பு, ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து விட்டது. 3 வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போலவானில் பறக்க ஆரம்பித்தது. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.

இது எப்படி சாத்தியம்? என்பதை ஆராய்ந்தது. கிடைத்த ஆய்வு முடிவு- நாசாவை மட்டுமல்ல. உலகத்தையே மிரள வைத்தது. எந்த ஒரு செயற்கைக்கோளும் திருநாள்ளாறு- ஸ்ரீதர்ப் பணேசவரர் கோயிலுக்கு நேர்மேலே உள்ள வான் பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள்... ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கரு நீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்- ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போதும் இந்த கரு நீலக்கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.

விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதீர்கள் பாயும் பகுதிக்குள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே சமயம் செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில் தான் இந்துக்களால் "சனி பகவான்'' தலம் என்று போற்றப்படுகிறது. ஆக இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும் அறிவியலில் மிக நீண்ட பாரம் பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, நாசாவிலிருந்து பலமுறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்து விட்டனர்.

மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர். அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டு சென்றனர். இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum