தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பார்வையாளர்களை அதிர வைத்த ராணி – வித்யா பாலனின் லிப் லாக்!

Go down

பார்வையாளர்களை அதிர வைத்த ராணி – வித்யா பாலனின் லிப் லாக்! Empty பார்வையாளர்களை அதிர வைத்த ராணி – வித்யா பாலனின் லிப் லாக்!

Post  ishwarya Sat Apr 20, 2013 5:51 pm

பிரபல பாலிவுட் நடிகைகள் ராணி முகர்ஜியும் வித்யா பாலனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

‘நோ ஒன் கில்டு ஜெஸிகா’ என்ற இந்திப் படத்தில் இருவரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின்போது இருவருக்கும் பிரச்சினையாகிவிட்டதாகவும், படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இருவருக்கும் சண்டை ஏதுமில்லை என்பதை நிரூபிக்க, தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார் படத்தின் தயாரிப்பாளர்.

இந்த நிகழ்ச்சியின்போது, “நமக்குள் பிரச்சினை என்று செய்தி வெளியானபோது துடித்துப் போனேன். நல்லவேளை இருவரும் உடனே பேசி இதில் தெளிவாகிவிட்டோம். ஆனால் ரசிகர்கள் இன்னும் குழப்பத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்றுதான் தெரியவில்லை”, என்று வித்யா பாலன் வருத்தப்பட, அதற்கு “என்னிடம் ஒரு சூப்பர் ஐடியா உள்ளது” என்று பதில் சொன்னார் ராணி முகர்ஜி.

சொன்னதோடு நில்லாமல், உடனே வித்யா பாலனை இழுத்து கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு பதித்து முத்தமிட, பார்வையாளர்கள் அதிர்ந்தனர்.

ஆனால் நிகழ்ச்சி நடத்துநர்களோ ரொம்ப காஷூவலாக இருந்தனர் (எதையும் இப்படித்தான் ப்ளான் பண்ணி செய்யனும்!).

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum