தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செல்வராகவனின் இரண்டாம் உலகம்

Go down

செல்வராகவனின் இரண்டாம் உலகம் Empty செல்வராகவனின் இரண்டாம் உலகம்

Post  ishwarya Sat Apr 20, 2013 5:48 pm

இது மாலை நேரத்து மயக்கம் படப்பிடிப்பை தொடங்கி சில நாட்களிலேயே பேக்கப் சொன்னார் செல்வராகவன். கதையில் பல திருத்தங்கள். இப்போது இரண்டாம் உலகம் என்ற பெய‌ரில் அதே கதை பல மாற்றங்களுடன் உருவாக உள்ளது.

தனுஷ், ஆண்ட்‌ரியா நடிக்கும் இந்தப் படத்துக்கு முதலில் இசையமைப்பதாக இருந்தது ‌ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால் தற்போது அவரது இடத்தை நிரப்பப் போகிறவர் யுவன் ஷங்கர் ராஜா.

செல்வராகவன், யுவன் இருவரும் கருத்து வேறுபாட்டால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இணைந்து பணியாற்றவில்லை. இது இந்தக் கூட்டணியின் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இந்த‌ப் பி‌ரிவுக்குப் பிறகு நா.முத்துக்குமாரை தவிர்த்த செல்வராகவன் வைரமுத்துக்கு வாய்ப்பளித்தார்.

யுவன், செல்வா இணைந்ததால் இந்தக் கூட்டணியில் மீண்டும் நா.முத்துக்குமார் இணைய வாய்ப்புள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum