தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மங்காத்தாவில் அஞ்சலி

Go down

மங்காத்தாவில் அஞ்சலி                   Empty மங்காத்தாவில் அஞ்சலி

Post  ishwarya Sat Apr 20, 2013 4:15 pm

நடிகர் அஜீத் நடிக்கும் 50வது படம் மங்காத்தா. இப்படத்தை டைரக்டர் வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்கள் தவிர அர்ஜீன், லஷ்மிராய், பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இந்நிலையில் இவர்களது கூட்டணியில் நடிகை அஞ்சலியும் சேர்ந்துள்ளார்.

அங்காடித்தொரு படத்திற்கு பிறகு நடிகை அஞ்சலி எங்கோ சென்றுவிட்டார். ஆனால் அவரின் அடுத்தடுத்த படங்கள் எதுவும் சரியா அமையவில்லை. இதனால் இனிமேல் புதுமுகங்களுடன் நடிக்கப்போவதில்லை என்றும், பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்கப்போவதாகவும் அறிவித்து இருந்தார். இந்நிலையில் மங்காத்தாவில் நடிகர் அஜீத்துடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுபற்றி அஞ்சலி கூறுகையில், “மங்காத்தா படத்தில் எனக்கு சிறிய ரோல் தான் என்றாலும் பெரிய ஹீரோவுடன் சேர்ந்து நடிப்பதால் விட்டுவிட முடியுமா, அதனால் இந்தபடத்தில் நடிக்க ஒப்புகொண்டேன்” என்கிறார்.

மங்காத்தாவில் அஞ்சலி நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று பார்த்தால், இப்படத்தை தயாரிப்பது க்ளவுடு நைன் மூவிஸ், அதேபோல் துங்காநகரம் படத்தை தயாரிப்பதும் இந்த நிறுவனம் தான். தூங்காநகரம் படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்துள்ளார், ஆகையால் தான் மங்காத்தாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum