தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய்க்கு உதவ முன்வந்த விஜயகாந்த்

Go down

விஜய்க்கு உதவ முன்வந்த விஜயகாந்த் Empty விஜய்க்கு உதவ முன்வந்த விஜயகாந்த்

Post  ishwarya Sat Apr 20, 2013 2:52 pm

பல்வேறு பிரச்சனைகளை கடந்து ஒருவழியாக விஜய்யின் காவலன் படம் பொங்கலன்று ரிலீசாகிவிட்டது. இப்படத்தை ரிலீஸ் செய்ய விஜய் படாதபாடு பட்டுள்ளார்.

டைரக்டர் சித்திக் இயக்கத்தில் விஜய்-அசின் நடிப்பில் வெளியாகி உள்ள படம் காவலன். இப்படம் துவக்கம் முதல் ரிலீஸ் செய்யும் வரை பல்வேறு பிரச்சனைகள். தியேட்டர் அதிபர்கள் முதல் வினியோகதர்கள் வரை பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. கடைசியில் கொதித்துபோன விஜய் அவரே நேரடியாக களத்தில் குதித்து படத்தை திரையிட்டுள்ளார். கடைசியில் ஒருவழியாக பொங்கலன்று படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்தபிரச்சனைக்கு நடுவே, ஏதாவது உதவி வேண்டுமா என்று விஜய்யிடம் நேரடியாக சென்று கேட்டுள்ளாராம் நமது கேப்டன் விஜயகாந்த். ஏற்கனவே இருக்கிற பிரச்சனையில் இவரது உதவியும் ‌சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று மறுத்துவிட்டார் விஜய் என்று கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.

இதனிடையே இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் விஜய் எடுக்கவுள்ள அரசியல் பிரவேசம் மற்றும் எஸ்.ஏ.சி.,ஜெயலலிதாவை சந்தித்து பேசியது போன்றவை தான் காரணம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum