தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிம்புதேவனுடன் இணையும் தனுஷ்!

Go down

சிம்புதேவனுடன் இணையும் தனுஷ்! Empty சிம்புதேவனுடன் இணையும் தனுஷ்!

Post  ishwarya Sat Apr 20, 2013 2:17 pm

சன் டிவியின் மெகா விளம்பரங்கள் கூட தனுஷின் ஆடுகளத்தைக் காப்பாற்ற முடியவில்லை. நகரப் பகுதிகளில் வசூல் சுமார்… கிராமம் சார்ந்த திரையரங்குகள் பலவற்றில் படத்தை தூக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் தனது அடுத்த வெளியீடாக ரஜினி பட ரீமேக்கான ‘மாப்பிள்ளையைக் களமிறக்கத் தயாராகிறார் தனுஷ். இதுவும் சன் பிக்சர்ஸ் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்குப் பிறகு ஹரியின் வேங்கை, சுப்பிரமணியன் சிவாவின் சீடன், செல்வராகவனின் இரண்டாம் உலகம் என வரிசையாக உள்ளன தனுஷ் படங்கள்.

இதற்கிடையே, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் தந்த சிம்பு தேவனுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் தனுஷ். இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போல இந்தப் படமும் பேண்டஸி கதைதானாம். இந்தப் படத்தைத் தயாரிக்க இரு பெரிய நிறுவனங்கள் முன்வந்துள்ளனவாம்.

இன்னொரு பக்கம், வெற்றி மாறன் 2012-ல் தயாரிக்கும் படத்திலும் தனுஷ் நடிக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum