தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: பெங்களூர் போலீசாரிடம் யமுனா கொடுத்தார்

Go down

விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: பெங்களூர் போலீசாரிடம் யமுனா கொடுத்தார் Empty விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: பெங்களூர் போலீசாரிடம் யமுனா கொடுத்தார்

Post  ishwarya Sat Apr 20, 2013 2:11 pm

பிரபல கன்னட நடிகை யமுனா. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். யமுனாவை பெங்களூர் போலீசார் விபசார வழக்கில் கைது செய்தனர். அவருடன் மேலும் சில அழகிகளும் கைதானார்கள்.

யமுனா பற்றி ஏற்கனவே போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டு இருந்தன. ஆந்திரா போலீசாரும் யமுனா விபசாரத்தில் ஈடுபடுவதாக தகவல் அனுப்பினர். இதைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் பொறி வைத்து கைது செய்தனர்.

யமுனாவிடம் விசாரணை நடத்தியபோது விபசாரத்தில் ஈடுபடும் மேலும் நடிகைகள் பற்றிய தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. வேறு மொழிப் படங்களில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.

அந்த நடிகைகளின் பெயர் பட்டியலையும் அளித்துள்ளாராம். அவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் தயாராகி வருகிறார்கள்.விபசாரம் நடைபெறும் ஓட்டல்கள், பண்ணை வீடுகள் பற்றிய விபரங்களையும் தெரிவித்து உள்ளாராம். அவர்களை போலீசார் கண்காணிக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகைகள் சம்பள பட்டியல்: அசின், அனுஷ்கா, ஜெனிலியாவுக்கு ரூ.1 கோடி; தமன்னா ரூ.80 லட்சம், ஹன்சிகா ரூ.30 லட்சம்
» யமுனா மறு படப்பிடிப்பா? இயக்குனர் விளக்கம்
» நடிகர் விக்னேஷ் மீது நில அபகரிப்புப் புகார் – 80 வயது மூதாட்டி கொடுத்தார்
» குடிபோதையில் காரோட்டி போலீசாரிடம் சிக்கிய பாலகிருஷ்ணா மகன்
» கமிஷனரிடம் வீடியோ ஆதராம் கொடுத்தார் சோனா: பரபரப்பு பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum