தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.

Go down

 ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். Empty ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.

Post  ishwarya Sat Apr 20, 2013 1:06 pm

நண்பன் படத்தில் ஏற்கெனவே விஜய், ஜீவா, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் என நான்கு ஹீரோக்கள் நடிக்கிறார்கள்.

இப்போது ஐந்தாவதாக ராகவா லாரன்ஸும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். படத்தில் அஸ்தி கரைக்கும் ஒரு பாத்திரத்தில் அவர் வருகிறாராம். இந்த வேடத்தில் நடிக்க முதலில் நடிகர் பிரசன்னாவைத்தான் கேட்டிருந்தார்களாம். தேதிகள் இல்லாத காரணத்தால் அவருக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

இலியானா, அனுயா நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum