தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மங்காத்தாவில் அனிமேஷன்

Go down

மங்காத்தாவில் அனிமேஷன் Empty மங்காத்தாவில் அனிமேஷன்

Post  ishwarya Sat Apr 20, 2013 12:48 pm

விளையாட்டுத்தனமாக வெற்றி பெறுவதுதான் வெங்கட்பிரபு ஸ்டைல். இயக்கத்தைப் பொறுத்தவரை இவருக்கு எல்லைகளே இல்லை.

அ‌‌‌ஜீத் நடிக்கும் மங்காத்தாவிலும் தனது விருப்பப்படியே காட்சிகளை கலைத்து விளையாடியிருக்கிறார். இந்தப் படத்தின் ஹைலைட்களில் ஒன்று, அனிமேஷன்.

மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு அனிமேஷன் காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறதாம். இவை யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும் என்று சொல்லி, எப்போது படத்தைப் பார்ப்போம் என்ற ஆவலை தூண்டிவிட்டிருக்கிறhர் வெங்கட்பிரபு.

மங்காத்தாவில் அ‌ஜீத்துடன் த்‌ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, அர்ஜுன், வைபவ், பிரேம்‌ஜி அமரன் ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum