தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இஸ்லாமும் இந்தியாவும்

Go down

இஸ்லாமும் இந்தியாவும் Empty இஸ்லாமும் இந்தியாவும்

Post  oviya Sat Apr 20, 2013 10:22 am

விலைரூ.160
ஆசிரியர் : டி.ஞானையா
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
அலைகள் வெளியீட்டகம், 25, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை-600 024. (பக்கம்: 336).

உலகின் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாமிய மதம். பல நற்கருத்துக்களையும், உன்னதமான கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தோன்றிய இஸ்லாம், கிறிஸ்துவத்திற்கு அடுத்த நிலையில் உலகளாவிய நிலையில் பரவியிருக்கும் மதம். இஸ்லாமின் தோற்றம், அதன் வளர்ச்சி, ஐரோப்பாவில் இஸ்லாம், இந்தியாவின் இஸ்லாம், முஸ்லிம் இந்தியரின் அவல நிலை, இஸ்லாமும் மதச்சார்பின்மையும் என்று பல தலைப்புகளில் விரிவாக எழுதியிருக்கிறார். சர்வதேச பயங்கரவாதம், எதிர் பயங்கரவாதம், பொதுவாக இஸ்லாமியரின் சிந்தனைக்கு முஸ்லிம் இந்தியரின் சிந்தனைக்கு என்ற தலைப்புகளில் பல அருமையான கருத்துக்கள் முன் வைத்திருக்கிறார் ஆசிரியர். இந்திய கலாசாரம் இஸ்லாம் வருகைக்குப் பின் மகத்தான செழுமையும், வளமும் பெற்றது என்று கூறும் ஆசிரியரின் கருத்து காய்தல், உவத்தல் இல்லாத நடுநிலையாளர்கள் கவனத்திற்கு உரியது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum