தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இணையான பழமொழிகள் (தமிழ்-ஆங்கிலம்-தமிழ்)

Go down

இணையான பழமொழிகள் (தமிழ்-ஆங்கிலம்-தமிழ்) Empty இணையான பழமொழிகள் (தமிழ்-ஆங்கிலம்-தமிழ்)

Post  oviya Sat Apr 20, 2013 9:55 am

விலைரூ.25
ஆசிரியர் : சி.என்.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு: எங்மைண்ட்ஸ் பப்ளிஷர்ஸ்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
எங்மைண்ட்ஸ் பப்ளிஷர்ஸ், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96, விலை: ரூ.25.)

அனுபவங்களில் இருந்து பிறந்தவை பழமொழிகள். நிறைய பேசி புரிய வைக்க முடியாத விஷயத்தை, ஒரு சிறிய பழமொழி, "சட்டென'ப் புரிய வைத்துவிடும். அதுதான் பழமொழிகளின் சிறப்பம்சம். பழமொழிகளுக்கு நமது தமிழில் பஞ்சமே இல்லை. சுவையான பழமொழிகளையும், அவற்றுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். சில இடங்களில், பழமொழிகள் சுட்டிக்காட்டும் உண்மையான அர்த்தம் விளக்கப்படாமல், மேம் போக்கான மொழி பெயர்ப்பாக மட்டுமே தந்திருப்பது சிறிய நெருடல்!
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum