தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீட்டில் அடைத்து கணவர் சித்ரவதை செய்தாரா?- பூமிகா விளக்கம்

Go down

வீட்டில் அடைத்து கணவர் சித்ரவதை செய்தாரா?- பூமிகா விளக்கம் Empty வீட்டில் அடைத்து கணவர் சித்ரவதை செய்தாரா?- பூமிகா விளக்கம்

Post  ishwarya Fri Apr 19, 2013 6:22 pm

இதற்கு பூமிகா தற்போது பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

எனக்கும் கணவருக்கும் தகராறு என தொடர்ந்து செய்திகள் வருகின்றன. ஒரு விழாவுக்கு பரத்இல்லாமல் தனியாக போனேன். அன்று முதல் இது போல் வதந்திகள் பரப்பப்படுகின்றன.

மும்பைக்கும், ஐதராபாத்துக்கும் பறந்து கொண்டு இருக்கிறேன். முழு நேரமும் அவரை என்னோடு அழைத்து செல்ல முடியுமா? என் பணத்தையெல்லாம் கணவர் அபகரித்து போய் விட்டதாகவும் புரளி கிளப்புகின்றனர். அப்படி எதுவும் நடக்க வில்லை.

இறுதியாக என்னை வீட்டில் அடைத்து துன்புறுத்தி சித்ரவதை செய்வதாக வதந்தி பரவியுள்ளது. கணவர் மீது போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கூறுகின்றனர். எந்த போலீஸ் நிலையம் என்று சொல்ல முடியுமா? இதெல்லாம் பொய்யானவை. நாங்கள் விவாகரத்துக்கு முயற் சிக்கவில்லை.

படம் தோல்வி அடைந்த தால்கண வரை விட்டு விலகி விட்டதாகவும் கிசுகிசுக் கிறார்கள். வேறு படங்களும் தோற்றுள்ளன. அதை பற்றி ஏன் பேச வில்லை. இதை காரண மாக வைத்து கணவரை பிரிந்தேன் என்று சொல்வது சரியல்ல. இந்த வதந்திகளை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
» ஈஷா குப்தா நிர்வாணமாக நடிக்க ஒத்தாசை செய்தாரா பிபாஷா பாசு?
» எனக்கு எல்லாமே பூமிகா கணவர்தான் : அனுஷ்கா
» பூமிகா – அனுஷ்கா மோதலா? பரபரக்கும் திரையுலகம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum