தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல், ர‌ஜினி கிரேட் எஸ்கேப்

Go down

கமல், ர‌ஜினி கிரேட் எஸ்கேப் Empty கமல், ர‌ஜினி கிரேட் எஸ்கேப்

Post  ishwarya Fri Apr 19, 2013 6:03 pm

தனியாக நடித்தாலே பல கோடி வருமானம். இணைந்து நடித்தால்…?

ர‌ஜினியும், கமலும் இணைந்து நடிப்பதில்லை என்று முடிவு செய்திருப்பது தெ‌ரியும். அப்படியே இணைந்து நடித்தால் ஒன்றுக்கு இரண்டு மடங்கு லாபம் வேண்டும் என்பது அவர்கள் கணக்கு. யதார்த்தம் இப்படியிருக்க இருவரையும் இலவசமாக நடிக்கவைக்க முயன்றால் அது நிறைவேறுமா?

பையனூரில் அமைக்கப்பட்டு வரும் ஸ்டுடியோ திறப்பு விழாவில் கமல், ர‌ஜினி இணைந்து நடிக்க பாலசந்தர் பத்து நிமிட படமொன்றை இயக்குகிறார் என அறிவித்திருந்தனர். இந்தப் படத்துக்கு கருணாநிதி கதை, வசனம் எழுதுவார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் கருணாநிதி வசனத்தில் நடிப்பது தேர்தல் விதிக்கு விரோதமாகிவிடும் என இருவரும் எஸ்கேப்பாகியிருக்கிறார்கள். ஆக, இவர்கள் இணைந்து நடிக்கும் இலவசப் படம் பையனூர் விழாவில் ‌ரிலீஸாகப் போவதில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum