தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாந்தியை தடுத்த சவுண்டு! ஏங்கிய ரசிகர்கள் ஏமாற்றம்!

Go down

சாந்தியை தடுத்த சவுண்டு! ஏங்கிய ரசிகர்கள் ஏமாற்றம்! Empty சாந்தியை தடுத்த சவுண்டு! ஏங்கிய ரசிகர்கள் ஏமாற்றம்!

Post  ishwarya Fri Apr 19, 2013 4:15 pm

எப்ப வரும், எப்ப வரும் என்று ஏங்கி போயிருக்கும் இளைஞர்களின் ஏக்கத்தை போக்க வருகிறது என்ற பத்திரிகை விளம்பரம் ரசிகர்களை ரொம்பவே எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. சாந்தி அப்புறம் நித்யா என்ற படத்தின் விளம்பரம்தான் இந்த கிளுகிளு டைப் விளம்பரம்.

ஏற்கனவே படத்தின் ஸ்டில்கள் மற்றும் காட்சிகளை யூ டியூப்பில் கசிந்துள்ள வீடியோ காட்சிகளை பார்த்த வாலிப வயோதிக அன்பர்கள், படத்தினை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பெரிய பட்ஜெட் படங்களுக்‌கே தியேட்டர் கிடைக்காத இந்த காலகட்டத்தில், சாந்திக்காக கிட்டத்தட்ட 80 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. சென்‌னையில் சின்ன தியேட்டர் கிடைத்தால்கூட போதும் என தவிக்கும் பல படங்களுக்கு மத்தியில் பெரிய பெரிய தியேட்டர்களை ஒதுக்கிக் கொடுத்தார்கள் சாந்திக்கு. கடந்த 25ம்தேதி ரீலிஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திட்டமிட்டபடி படம் ரீலிஸ் ஆகவில்லை.

இளைஞர்களின் ஏக்கத்தை போக்க சாந்தி வராததற்கு காரணம் என்னவென்று விசாரித்தால், படத்தின் சில ரீல்களில் சவுண்ட் சரியாக லிங்க் ஆகவில்லை. அந்த சிறு தொழில் நுட்ப கோளாறை சரி செய்ய பிரிண்டை மும்பைக்கு அனுப்பியிருக்கிறோம். வந்ததும் சில தினங்களில் ரிலீஸ் என்றார்கள் சாந்தி படக் குழுவினர். ஆனால் டிரைலரை பார்த்த ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி… சாந்திக்கு சவுண்டா முக்கியம்?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அ‌‌ஜீத், விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றம்
» தள்ளிப்போகும் துப்பாக்கி ‌ரிலீஸ் - ரசிகர்கள் ஏமாற்றம்
» வாணியம்பாடியில் விஸ்வரூபம் ஓடிய தியேட்டருக்கு சீல்: ரசிகர்கள் ஏமாற்றம்
» ‘கடல்’ பட ஜோடிகளை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய மணிரத்னம்: தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம்
» கோடையில் ரிலீசாக இருந்த கமல், அஜித், சூர்யா, கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு: ரசிகர்கள் ஏமாற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum