தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொது அறிவுக் களஞ்சியம்

Go down

பொது அறிவுக் களஞ்சியம் Empty பொது அறிவுக் களஞ்சியம்

Post  oviya Fri Apr 19, 2013 3:05 pm

விலைரூ.75
ஆசிரியர் : ப்ரியாபாலு
வெளியீடு:
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தொகுப்பு-ப்ரியா பாலு. வெளியீடு:ஏகம்பதிப்பகம்,அஞ்சல் பெட்டி எண்:2964, 3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005. பக்கங்கள்:288. வாழ்வின் பல கட்டங்களிலும் நாம் ஜெயித்து முன்னேறி வர பொது அறிவு இருக்க வேண்டியது என்பது கட்டாயமாகி விட்டது.அதை கருத்தில் கொண்டு பொது அறிவுக் களஞ்சியம் என்ற தலைப்பில் பல விஷயங்களை கேள்வி பதில் பாணியில் தொகுத்து தந்துள்ளோம்.இத்தொகுப்பில் ஏராளமான விஷயங்கள் தரப்பட்டுள்ளன. இது சிறுவர்களுக்கு மட்டுமல்ல, எந்த வயதினருக்கும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum