தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான்

Go down

 விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான் Empty விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான்

Post  ishwarya Fri Apr 19, 2013 2:10 pm

ஜனாதிபதி கையில் சிறந்த குடிமகன் விருது பெற்ற அண்ணன் விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் வடிவேலு அரசியல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் நடிகர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசி வருகிறார்.

ஒரு கலைஞனை சக கலைஞனான வடிவேலு கீழ்தரமாக விமர்சித்து பேசுவது வேதனையானது. விஜயகாந்தின் குரல் எப்போதும் மெதுவாகத்தான் இருக்கும். அவர் மாதம் முழுவதும் வெளியில் அலைந்து மைக்கை பிடித்து பேசுவதால் அது போதையில் பேசுவது போல்தான் தெரியும். என்னுடைய குரலும் அப்படித்தான் இருக்கும். அண்ணன் விஜயகாந்த் குடியரசு தலைவரால் சிறந்த குடிமகன் விருது வாங்கி உள்ளார். விஜயகாந்தை எனக்கு 18 ஆண்டுகளாக தெரியும். அவர் மது அருந்துவதே இல்லை. அவருக்கு குடிபழக்கமே கிடையாது, என்று கூறியுள்ளார்.

இப்போது இப்படி கூறியிருக்கும் மன்சூர் அலிகான், முன்பு ஒருமுறை அளித்த பேட்டியில், விஜயகாந்த் ஒரு குடிகாரன்; ‌பல பெண்களை மோசம் செய்தவர். தண்ணியப் போட்டா தள்ளாட்டத்துல இந்தக் கேப்டனுக்கு ஒண்ணுமே புரியாது. அவர் முதல்வர் ஆவதற்கு தகுதி இல்லாதவர், என்று கூறியிருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நயன்தாரா - 'பச்சை'யாக பேசிய மன்சூர் அலிகான்
» ப்ளூபிலிமை விட மோசமான படத்தைக் காட்டுறாங்களே… மன்சூர் அலிகான் கடும் காட்டம்!
» நடிகர் மன்சூர் அலிகான் மீது கந்து வட்டிப் புகார் – போலீஸ் விசாரணை
» மனைவிகளை ஒதுக்குவது பேஷனாகி விட்டது: பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் மீது மன்சூர் அலிகான் தாக்கு
» விஜயகாந்துக்கு விஜய் நேரில் வாழ்த்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum