தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கதாநாயகர்களுடன் கட்டிபுரண்டு போரடித்துவிட்டது; விலைமாது, லெஸ்பியனாக நடிக்க ஆசை -சமீராரெட்டி

Go down

கதாநாயகர்களுடன் கட்டிபுரண்டு போரடித்துவிட்டது; விலைமாது, லெஸ்பியனாக நடிக்க ஆசை -சமீராரெட்டி Empty கதாநாயகர்களுடன் கட்டிபுரண்டு போரடித்துவிட்டது; விலைமாது, லெஸ்பியனாக நடிக்க ஆசை -சமீராரெட்டி

Post  ishwarya Fri Apr 19, 2013 12:44 pm

சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜீத்துடன் அசல் படங்களில் நடித்தவர் சமீராரெட்டி. சமீபத்தில் ரிலீசான கவுதம்மேனன் படம் நடுநிசி நாய்கள் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். ஐதராபாத்தில் சமீராரெட்டி அளித்த பேட்டி வருமாறு:-

கதாநாயகர்களுடன் டூயட் பாடி போரடித்து விட்டது. எல்லா கதைகளுமே அதுமாதிரிதான் வருகின்றன. ஹீரோக்களுடன் கட்டி புரளும் சீன்களில் எவ்வளவு நாள்தான் நடிப்பது, வேறு விதமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்.

குறிப்பாக லெஸ்பியன், விலைமாது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. இதுபோன்ற கதைகளுடன் என்னை அணுகினால் சம்பளத்தை குறைத்துக் கொள்வேன். விலைமாது, லெஸ்பியன் வேடங்கள் என்றால் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும்.

திறமையை வெளிப்படுத்தலாம். எனது கனவு பாத்திரங்களாக இவை உள்ளன. கதாநாயகிகளை டூயட் பாடவே பயன்படுத்துகின்றனர். அந்த நிலைமை மாற வேண்டும் அவர்களுக்குள்ளும் திறமைகள் இருக்கிறது.

அதை வெளிப்படுத்துவது போன்ற கதைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum