தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிம்பு நோ சொல்லக்காரணம்!

Go down

சிம்பு நோ சொல்லக்காரணம்! Empty சிம்பு நோ சொல்லக்காரணம்!

Post  ishwarya Fri Apr 19, 2013 11:38 am

“கோ” படத்தில் தான் நடிக்க முடியாது என்று தவிர்த்ததால் தான் ஜீவா அந்த கேரக்டரில் நடித்தார். சிம்பு அந்தபடத்திலிருந்து விலக காரணம் இப்‌பொழுது வெளிவந்திருக்கிறது.

அதாகப்பட்டது, “கோ” படத்தில் வரும் அஜ்மலின் கேரக்டர் நெகடீவ்வாக சித்தரிக்கப்பட்டிருப்பதும், படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் எனும் தொலைநோக்கு பார்வையை கேலி கூத்தாக்கும் விதமாக படம்பிடிக்கப்பட்டிருப்பது ‌தான் சிம்பு விலகலுக்கான காரணமாம்.

அதற்காக “கோ” பட ரிலீஸீக்குப் பின்னர் படத்தைப்பற்றி சிம்பு தன் பேஸ்புக்கில் தாறுமாறாக விமர்ச்சித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்பது சிம்புவுக்கே வெளிச்சம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum