எதிரிகளை பந்தாடும் விஜயகாந்த்
Page 1 of 1
எதிரிகளை பந்தாடும் விஜயகாந்த்
எதிர்க்கட்சி தலைவரானதால் விஜயகாந்த் படங்களில் நடிக்க மாட்டார்… இந்த செய்தி கேட்டு விஜயாந்தின் ரசிகர்களுக்கு மிகப் பெரிய வருத்தம். அந்த வருத்தத்தை விஜயகாந்தே போக்கியிருக்கிறார்.
தொடர்ந்து சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த விஜயகாந்த், சினிமாதான் என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. மேலும் சினிமாதான் என்னுடைய தொழில். அதனால் சினிமாவில் நடிப்பதை ஒருபோதும் விடமாட்டேன், மக்கள் பணி பாதிக்கப்படாமல் சினிமாவில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
எதிரிகளும், தீவிரவாதிகளும் உஷார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விருதகிரி படத்துக்கு இடையூறு! குற்றம்சாட்டுகிறார் விஜயகாந்த்
» விஜய்க்கு உதவ முன்வந்த விஜயகாந்த்
» இயக்குனர் அவதாரம் எடுத்தார் விஜயகாந்த்
» சினிமாவுக்கு முழுக்கு போட்டார் விஜயகாந்த்!
» குடும்பத்துடன் இத்தாலி சென்றார் விஜயகாந்த்!
» விஜய்க்கு உதவ முன்வந்த விஜயகாந்த்
» இயக்குனர் அவதாரம் எடுத்தார் விஜயகாந்த்
» சினிமாவுக்கு முழுக்கு போட்டார் விஜயகாந்த்!
» குடும்பத்துடன் இத்தாலி சென்றார் விஜயகாந்த்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum