தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படுக்கை அறை காட்சியில் ரீமா சென்

Go down

படுக்கை அறை காட்சியில் ரீமா சென் Empty படுக்கை அறை காட்சியில் ரீமா சென்

Post  ishwarya Wed Apr 17, 2013 2:45 pm

காம உணர்வை தூண்டும் சர்ச்சைக்குரிய படங்களில் முன்னணி நடிகைகள் நடித்தால் அவை பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றன. மீராநாயர் டைரக்ட் செய்த காமசூத்ரா என்ற இந்தி படத்தில் ரேகா நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதேபோல ஆஸ்தா என்ற இந்தி படத்தில் படுக்கை அறை காட்சியில் ரேகா நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பயர் என்ற இந்தி படத்தில் நந்திதாதாசும், கேர்ள் பிரண்ட் என்ற இந்தி படத்தில் இஷா கோபிகரும் லெஸ்பியனாக நடித்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள். சீ யூ அட் 9 என்ற படத்தில் மாளவிகா குளியல் அறை மற்றும் படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த வரிசையில் இட் ஸ்ரீகாந்தா என்ற வங்காள படத்தில் ரீமாசென் படுக்கை அறை காட்சியில் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த படத்தில் அவர் தாசியாக நடித்து இருக்கிறார். கதைப்படி வறுமையின் காரணமா பெற்றோர்களால் விலைக்கு விற்கப்பட்டு, ஒரு ஜமீன்தாரால் தாசி பட்டம் சுமக்கிறார். அதன்பிறகு அவள் விலை மகளாக மாற்றப்பட்டு, பல ஆண்களுடன் காசுக்காக தொடர்பு வைத்துக் கொள்வதுபோல் கதை சொல்லப்பட்டு இருக்கிறது.

ஒரு கட்டத்தில் அவர் தாசி வாழ்க்கையை வெறுத்து, ஆசைப்பட்டவருடன் மனைவியாக வாழ விரும்கிறார். அவருடைய ஆசை நிறைவேறியதா? என்பதே படம். சவுண்ட் எபெக்ட், மற்றும் கலை வடிவமைப்புக்காக படம் 2 விருதுகளை வாங்கியிருக்கிறது.

இந்த படத்தை லாட் பாலாஜி பிலிம்ஸ் என்ற படநிறுவனம் இளவரசி என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்கிறது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஏ சர்டிபிகேட் வழங்கி இருக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum