தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜீவா ஜோடி சமந்தா !

Go down

ஜீவா ஜோடி சமந்தா ! Empty ஜீவா ஜோடி சமந்தா !

Post  ishwarya Tue Apr 16, 2013 6:21 pm

‘மாஸ்கோவின் காவிரி’, ‘பாணா காத்தாடி’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழில் சரியான வாய்ப்புக்காக பொறுமையாக காத்திருந்தார் நடிகை சமந்தா.

தெலுங்கில் ‘மஹாதீரா’ இயக்குனரான ராஜமெளலி இயக்கத்தில் ‘ஈகா’, ராம் சரணுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கும் சமந்தா, தமிழில் ஜீவாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்தியில் இயக்கி வரும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தினை அடுத்து ஜீவா நடிப்பில் ஒரு அழகான காதல் கதையை படமாக்க இருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.

படத்தின் நாயகியாக சமந்தா நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தினை R.S.INFOTAINMENT நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

2012 ஏப்ரலில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum