தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விளம்பர படத்தில் அம்மாவுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி – திரிஷா

Go down

 விளம்பர படத்தில் அம்மாவுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி – திரிஷா Empty விளம்பர படத்தில் அம்மாவுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி – திரிஷா

Post  ishwarya Tue Apr 16, 2013 6:12 pm

நடிகை திரிஷாவும் அவரது தாய் உமா கிருஷ்ணனும் இணைந்து பாசுமதி அரிசி விளம்பர படத்தில் நடித்துள்ளனர். இதற்கான படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களா வீட்டில் நடந்து முடிந்துள்ளது. மதராச பட்டணம், தெய்வத்திருமகள், படங்களை டைரக்ட்டு செய்த விஜய் இந்த விளம்பர படத்தை இயக்கியுள்ளார்.

ரத்னவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரிஷாவும், உமாகிருஷ்ணனும் சொந்த குரலிலேயே இதற்கு டப்பிங் பேசி உள்ளனர். டெலிவிஷன்களில் விரைவில் இது ஒளிபரப்பாக உள்ளது.

இது குறித்து திரிஷா கூறும் போது விளம்பர படத்தில் எனது தாய் உமாவுடன் இணைந்து நடித்தது சந்தோஷமான அனுபவமாக இருந்தது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வில்லன்களுடன் சண்டையிட்டு நடித்தது திகில் அனுபவம்: திரிஷா
» விஷால் திரிஷா இணைந்து நடிக்கும் படம் – லேட்டஸ்ட் தகவல்கள்
» 10 வருடமாக சினிமாவில் நீடிப்பது மகிழ்ச்சி -திரிஷா
» ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி
» ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினியுடன் நடித்தது இனிய அனுபவம்: தீபிகா படுகோனே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum