தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வசந்தபாலன் இயக்கத்தில் பரத் !

Go down

 வசந்தபாலன் இயக்கத்தில் பரத் ! Empty வசந்தபாலன் இயக்கத்தில் பரத் !

Post  ishwarya Tue Apr 16, 2013 5:44 pm

வசந்தபாலன் நடிகர் பரத்தை வைத்து இயக்கிய படம் ‘வெயில்’. அப்படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். பரத் தற்போது ‘ 555 ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை முடித்தவுடன் ஒரு காமெடி கதையில் நடிக்க இருக்கிறார். அப்படத்தை முடித்தவுடன் மீண்டும் ‘வெயில்’ கூட்டணி இணைய இருக்கிறது.

‘அரவான்’ படத்தை இயக்கி வரும் வசந்தபாலன், அப்படத்தை வெளியிட்டவுடன் பரத் நடிக்க ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படம் ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்’ கதையை போல் ஒரு கதையாம்.

பரத் இப்படத்திற்காக இப்போதே ரொம்ப மெனக்கிட ஆரம்பித்து இருக்கிறார். ‘நேபாளி’ படத்திற்கு பிறகு இப்படத்திற்காக கெட்டப் மாற்ற இருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum