காதலன் பெயரை அழிக்க முடியாமல் தவிக்கும் நடிகை!
Page 1 of 1

காதலன் பெயரை முதுகில் பச்சை குத்திய நடிகை திவ்யா, இப்போது காதலில் கசமுசா ஏற்பட்டுள்ளதால் பச்சையை அழிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம். குத்து ரம்யா என்று அழைக்கப்படும் நடிகை திவ்யா, வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வந்தார். காதல் விஷயத்தில் இந்த ஜோடி ரகசியம் காத்து வந்த இந்த ஜோடி, சமீபத்தில் பெங்களூரில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ஜோடியாக வந்த போது ரகசியம் அம்பலமானது.
ரமேஷ் என்ற தனது காதலரின் பெயரை நடிகை திவ்யா, தன் முதுகில் பச்சை குத்தியிருப்பதுடன். ரமேஷை என் காதலராக பெற்றது இறைவன் கொடுத்த வரம் என்று ட்விட்டரில் கூறியிருந்தார். இந்நிலையில் சமீப காலமாக இந்தக் காதலில் பிரச்னை முளைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்பெல்லாம் திவ்யாவை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொள்ளும் ரமேஷ், இப்போதெல்லாம் பேசுவதே இல்லையாம். இதனால் கோபமடைந்த திவ்யா, முதுகில் குத்திய பச்சையை அழிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாராம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முன்னாள் காதலர் பிரபுதேவாவின் பெயரை அழிக்க நயன்தாரா முடிவு
» மாஜி காதலன் பெயரை அழித்து விட்டாரா நயன்!
» காதலை மறக்க முடியாமல் தவிக்கும் பிரபுதேவா
» தவிக்கும் தமன நடிகை
» பிரபுதேவா பெயரை அழிக்க நயன்தாராவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum