பிஸி நடிகையானார் ரம்யா நம்பீசன்!!
Page 1 of 1
பிஸி நடிகையானார் ரம்யா நம்பீசன்!!
குள்ளநரிக்கூட்டம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரம்யா நம்பீசன், தமிழ்-தெலுங்கு-மலையாளம்-கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிஸி நடிகையாகி விட்டார். தமிழில் வெளியான குள்ளநரிக்கூட்டம் படத்தில் ரம்யாவின் நடிப்பை பார்த்து அசந்துபோன ஹீரோக்கள் சிலரும், இயக்குனர்கள் பலரும் ரம்யாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கப்போவதாக வாய்ப்புகளை தட்டிக்கழித்த ரம்யா தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
இன்றைய தேதியில் தெலுங்கில் 2 படம், மலையாளம் மற்றும் கன்னடத்தில் தலா ஒரு படம் என பிஸியாக சூட்டிங்கில் பங்கேற்று வரும் அம்மணி, தமிழிலும் 2 படங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். தற்போது மலையாள திரையுலகினர் நடத்தும் ஒரு கலை விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ரம்யா, தமிழில் தொடர்ந்து நிறையப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக பேட்டியொயன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» ரம்யா நம்பீசன் வேடத்தில் ப்ரணித்தா
» முத்தக்காட்சிக்கு ரெடி! ரம்யா நம்பீசன் அதிரடி!!
» கிளாமர் ரோல் வரல…. நடிக்கல! – ரம்யா நம்பீசன்
» மலையாள நடிகருடன் ரம்யா நம்பீசன் காதல்
» என்னைப்பார்த்து ஆன்ட்டி என்பதா? ரம்யா நம்பீசன் ஆவேசம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum