தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரே பாட்டு ! : சிம்பு முடிவு

Go down

ஒரே பாட்டு ! : சிம்பு முடிவு Empty ஒரே பாட்டு ! : சிம்பு முடிவு

Post  ishwarya Tue Apr 16, 2013 1:54 pm

டபாங் ரீமேக்கான ‘ஒஸ்தி’ படத்தினை தீபாவளிக்கு வெளியிட மும்முரமாக செயல்பட்டு வருகிறது படக்குழு.

சிம்பு, ரிச்சா நடிக்கும் இப்படத்தை தரணி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து இருக்கிறார்.

‘வானம்’ படத்தின் இசை வெளியீட்டை போலவே இப்படத்தின் இசை வெளியீட்டையும் திட்டமிட்டு இருக்கிறார் சிம்பு. படத்தில் வரும் முதல் பாடலான ‘ஒஸ்தி மாமன்’ என்ற ஒரு பாடலை மட்டும் தனியாக வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். மற்ற பாடல்களை பின்னர் வெளியிடுவார்களாம்.

அடுத்த வாரத்தில் இந்த ஒரு பாடல் அடங்கிய சிடியையும், படத்தின் டிரெய்லரையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

‘வானம்’ படத்தில் இடம் பெற்ற ‘எவன்டி உன்ன பெத்தான்’ பாடலை மட்டும் முதலில் வெளியிட, அது வரவேற்பை பெற்றது. அது போலவே இந்த பாடலும் வரவேற்பை பெறும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறாராம் சிம்பு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum