தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“தி டர்ட்டி” பிக்சர்ஸ்.. வரைமுறைகளை தாண்டி நடித்திருக்கிறேன்!

Go down

“தி டர்ட்டி” பிக்சர்ஸ்.. வரைமுறைகளை தாண்டி நடித்திருக்கிறேன்! Empty “தி டர்ட்டி” பிக்சர்ஸ்.. வரைமுறைகளை தாண்டி நடித்திருக்கிறேன்!

Post  ishwarya Tue Apr 16, 2013 1:31 pm

சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்திற்காக எனக்கென இருந்த கட்டுப்பாடுகளை, வரைமுறைகளை தாண்டி விட்டேன், என்று நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை “தி டர்ட்டி” பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் படமாக்கி வருகிறார்கள்.

இதில் சில்க் வேடத்தில் நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார். சில்க்கின் சினிமா வாழ்க்கை, காதல் தோல்வி, தற்கொலை என உண்மை சம்பவங்களை அலசும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி வித்யா பாலன் பேட்டியளித்துள்ளார்.

அதில், சினிமாவில் நடிக்க எனக்கென நான் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் வைத்திருந்தேன். கவர்ச்சிக்கும் எல்லை வைத்திருந்தேன். ஆனால் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் அந்த வரைமுறைகளை தாண்டி விட்டேன். சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்ததால் கதைக்கு அளவுக்கு அதிகமான கவர்ச்சி தேவைப்பட்டது.

எனவே மறுப்பு சொல்லாமல் நடித்தேன். முத்த காட்சியிலும் நடித்துள்ளேன். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை இந்த படம் பதிவு செய்வதால் அவரைப்பற்றி முழுமையாக படித்து அறிந்து இந்த படத்தில் நடித்துள்ளேன், என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழில் டர்ட்டி பிக்சர்ஸ் ரீ-மேக்! சில்க்காக அனுஷ்கா…!
» ஹாங்காங் திரைப்பட விழாவில் 'டர்ட்டி பிக்சர்ஸ்' நாயகி!
» டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா!
» டர்ட்டி பிக்சர்ஸ்’ வித்யா பாலனின் ‘ஹாட்’ படங்கள் வெளியீடு
» சில்க்கின் வாழ்க்கைக் கதையான டர்ட்டி பிக்சர்ஸ் ஆபாசமாக இருக்காது – வித்யா பாலன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum