ஜெயம் ரவி பிறந்தநாள் !
Page 1 of 1
ஜெயம் ரவி பிறந்தநாள் !
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி இன்று ( செப் 10) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ‘ஜெயம்’ படத்தில் அறிமுகம் ஆனார். அதுமுதல் ‘ஜெயம் ரவி’ என்றே குறிப்பிடப்பட்டு வருகிறார். ‘M.குமரன் S/O மகாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
ஒவ்வொரு படத்திலும் ஏற்றிருக்கும் பாத்திரத்திரத்திற்காக மிகவும் மெனக்கெடுபவர் இவர்.
ஜெயம், M.குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி என இவரது அண்ணன் ராஜா இயக்கத்தில் நடித்த அனைத்து படங்களுமே வரவேற்பை பெற்றவை. இவர்கள் இருவரும் இணையும் படம் என்றால் அப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
தற்போது அமீர் இயக்கத்தில் ‘ஆதிபகவன்’ என்னும் படத்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து இரண்டு பாத்திரங்களையும் வெவ்வேறாக காட்ட வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார்.
இன்று பிறந்தநாள் காணும் இவருக்கு, இவரது டிவிட்டர் இணையத்தில் நடிகர், நடிகைகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» ஜெயம் ரவி பிறந்தநாள்… ரசிகர்கள், நடிகர்கள் வாழ்த்து!
» மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி
» நயன்தாராவின் நோ பார்ட்டி பிறந்தநாள்
» அஜித்தின் பிறந்தநாள் பரிசு...?
» கமலின் பிறந்தநாள் பரிசு
» மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி
» நயன்தாராவின் நோ பார்ட்டி பிறந்தநாள்
» அஜித்தின் பிறந்தநாள் பரிசு...?
» கமலின் பிறந்தநாள் பரிசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum