தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஊழலுக்கு எதிராக தமிழில் தயாரான “காந்தி” படத்தை அன்னா ஹசாரே பார்க்கிறார்

Go down

ஊழலுக்கு எதிராக தமிழில் தயாரான “காந்தி” படத்தை அன்னா ஹசாரே பார்க்கிறார் Empty ஊழலுக்கு எதிராக தமிழில் தயாரான “காந்தி” படத்தை அன்னா ஹசாரே பார்க்கிறார்

Post  ishwarya Tue Apr 16, 2013 12:55 pm

முதல்வர் “மகாத்மா” என்ற பெயரில் தமிழில் புதுப்படம் தயாராகியுள்ளது. மகாத்மா காந்தி இன்றைய அரசியல் சூழ்நிலை மற்றும் ஊழல் பிரச்சினைகளை எதிர்கொண்டு செயல்பட்டால் எப்படி இருக்கும் என்ற கதையம்சத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. இதில் காந்தி வேடத்தில் கனகராஜ் நடிக்க இன்னொரு முக்கிய கேரக்டரில் அனுபம்கெர் நடித்துள்ளார். அ.பாலகிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

இந்தியில் இப்படம் உருவாகி உள்ளது. காந்தி படம் பற்றி கேள்விப்பட்ட அன்னா ஹசாரே, இயக்குனர் பாலகிருஷ்ணனை அழைத்து பேசினார். தனது போராட்டத்தை பிரதிபலிப்பது போல் கதை அமைந்துள்ளதால் அந்த படத்தை திரையில் பார்க்க விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து புனே நகரில் பிரத்யேகமாக இப்படத்தை திரையிட்டு காட்ட ஏற்பாடு நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரே உண்ணாவிரத்தில் பங்கேற்கிறார் இளையதளபதி விஜய்!
» இந்தியாவின் பெரிய ஹீரோ அன்னா ஹசாரே : சீயான் விக்ரம்
» பாரதிராஜா மிரட்டி பார்க்கிறார்! நான் பயப்பட மாட்டேன் : அமீர்!!
» பேரழிவை நோக்கி இந்தியா போய்க் கொண்டிருக்கிறது: அன்னா ஹசாரே
» அன்னா ஹசாரே போராட்டம்: அமிதாப்-ஷாருக்கான், பிபாசா பாசு ஆதரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum