தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை விசித்ராவின் தந்தை படுகொலை!

Go down

நடிகை விசித்ராவின் தந்தை படுகொலை! Empty நடிகை விசித்ராவின் தந்தை படுகொலை!

Post  ishwarya Tue Apr 16, 2013 12:29 pm

பிரபல கவர்ச்சி நடிகை விசித்ராவின் தந்தை, மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்தவர் நடிகை விசித்ரா. விசித்ராவுக்குச் சொந்தமான பண்ணை வீடு, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே செல்லம்பட்டறை என்ற இடத்தில் உள்ளது. இங்கு தனது மனைவி வசந்தியுடன், விசித்ராவின் தந்தை வில்லியம்ஸ் வசித்து வந்தார்.

இந்நிலையில் மர்மநபர்கள் சிலர் நேற்று இரவு வில்லியம்ஸ் வீட்டில் புகுந்தனர். அங்கிருந்த வில்லியம்ஸையும், வசந்தியையும் தாக்கி, வசந்தி அணிந்திருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.10,000 பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு கொள்ளையர்கள் தப்பி விட்டனர். இந்தத் சம்பவத்தில் வில்லியம்ஸ் மரணமடைந்தார். வசந்தி காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum