தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சத்தியராஜ், சாந்தனு நடித்த ‘ஆயிரம் விளக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Go down

சத்தியராஜ், சாந்தனு நடித்த ‘ஆயிரம் விளக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு Empty சத்தியராஜ், சாந்தனு நடித்த ‘ஆயிரம் விளக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Post  ishwarya Tue Apr 16, 2013 12:24 pm

நடிகர் சத்தியராஜ், சாந்தனு ஆகியோர் இணைந்த நடித்துள்ள அதிரடி, ஆக்ஷன் படம் ‘ஆயிரம் விளக்கு’. எப்போதே படம் தயாராகி இருந்தாலும் சில காரணங்களால் திரைக்கு வராமல் இருந்த இப்படம், தற்போது திரைக்கு வரத் தயாராகி விட்டது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்திருக்கிறார்கள்.

ஹோசிமின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக, ‘சிலம்பாட்டம்’ படத்தில் நடித்த சானா கான் நடித்துள்ளார். வைரமுத்து இப்படத்திற்கு பாடல்களை எழுத, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ஹெச்.எம்.ஐ மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 23 முதல் உலகமெங்கும் திரையிடப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum