தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் மகத்துடன் டாப்சி காதல்?

Go down

நடிகர் மகத்துடன் டாப்சி காதல்? Empty நடிகர் மகத்துடன் டாப்சி காதல்?

Post  ishwarya Tue Apr 16, 2013 12:11 pm

ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் டாப்சி. வந்தான் வென்றான் படத்தில் ஜீவா ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். டாப்சிக்கும் தமிழ் நடிகர் மகத்துக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல்கள் பரவி உள்ளது. மகத் சமீபத்தில் ரிலீசான “மங்காத்தா” படத்தில் அஜீத்துடன் நடித்துள்ளார். தாராவியில் பார் நடத்தும் கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.

மகத் நடிகர் சிலம்பரசனின் நண்பர் ஆவார். சிம்புவுடன் “வல்லவன்” படத்தில் சிறு கேரக்டரில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கும் நெருங்கிய நண்பராக உள்ளார். டாப்சியும் மகத்தும் ஓட்டல்களில் கைகோர்த்தப் படி நடந்து செல்வதை காண முடிகிறது. டாப்சி படப்பிடிப்பில் பங்கேற்கும்போது மகத் அங்கே வந்து விடுகிறார். சூட்டிங் முடியும் வரை அங்கேயே இருந்து அழைத்து செல்கிறார். டாப்சிக்கு தமிழ் தெரியாது. மகத் கற்று கொடுக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum