தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரவான் பெருமை தரும் : ஆதி

Go down

அரவான் பெருமை தரும் : ஆதி Empty அரவான் பெருமை தரும் : ஆதி

Post  ishwarya Tue Apr 16, 2013 12:04 pm

டைரக்டர் வசந்த பாலனின் இயக்கத்தில் ‘அரவான்’ படத்தில் ஆதி வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். வரலாற்று கதைக்களத்தில் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி, பெரும்பாலான காட்சிகளை எடுத்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன். அரவான் படத்திற்கான ‘டப்பிங்’ வேலை விரைவில் துவங்க உள்ளது. படத்தின் இசை வெளியீட்டை சிறப்பாக கொண்டாட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளளர்.

வசந்தபாலனின் அரவான் படத்திற்காக இயல்பான என் தோற்றத்தை மாற்றி நடித்துள்ளேன். விரைவில் இப்படத்தின் டப்பிங் வேலை ஆரம்பமாகிறது. கடந்த ஒன்றரை வருடமாக இந்த வரலாற்று படத்திற்காக என் தோற்றத்தை பராமரித்து நடித்துள்ளேன். என் சினிமா வாழ்க்கையில் இப்படம் நிச்சயம் எனக்கு பெருமையை தேடித்தரும் என்று நம்பிக்கையை தெரிவித்துள்ளார் ஆதி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum