தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘வேலாயுதம்’ படத்தில் மூன்று முக்கிய வில்லன்கள் யார் யார்?

Go down

‘வேலாயுதம்’ படத்தில் மூன்று முக்கிய வில்லன்கள் யார் யார்? Empty ‘வேலாயுதம்’ படத்தில் மூன்று முக்கிய வில்லன்கள் யார் யார்?

Post  ishwarya Sat Apr 13, 2013 4:43 pm

இளைய தளபதி விஜய்யின் நடிப்பில் வரவிருக்கும் படம் ‘வேலாயுதம்’. ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. இதில் கதாநாயகிகளாக ஜெனிலியாவும், ஹன்சிகா மோட்வானியும் நடித்துள்ளனர்.

விஜயின் பாசமிகு தங்கையாக சரண்யா மோகன் நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்று முக்கிய வில்லன்கள் விஜயுடன் மோத இருக்கிறார்கள். அவர்கள் மூவருமே ஹிந்தி திரையுலகைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சாயாஜி ஷிண்டே நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர். வினீத் குமார், அபிமன்யூ சிங் என மற்ற இருவரும் தமிழுக்கு அறிமுகமாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இண்டர்நெட்டில் “7 ஆம் அறிவு”,“வேலாயுதம்” படங்களை வெளியிட்டது யார்? சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
» வேலாயுதம் படத்தில் ராபின்ஹூட் வேடத்தில் நடிக்கிறார் விஜய்
» விஜய் படத்தில் முக்கிய வேடத்தில் சரத் குமார்!
» தலைவா படத்தில் எனக்குத்தான் முக்கிய வேடம் - ராகினி நந்த்வானி
»  ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum